வியாழன், 11 ஆகஸ்ட், 2011

முஸ்லிம்களுக்கு தேசபக்தி உண்டா?

முஸ்லிம்களுக்கு தேசபக்தி உண்டா?

அக்டோபர் 16, 2009
தமிழ்இந்து என்ற தளத்தில் ரஜின் என்கிற இஸ்லாமியர் இப்படி எழுதுகிறார்.
//////  உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல/////
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.   ஆனால்,  அது உண்மையாகவும் இருந்திருக்கக்கூடாதா!!!   இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த இஸ்லாமிய ஜல்லியை அடித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள், ரஜின்பாய்?
நீங்கள் என்ன கொஞ்சம்கூட மார்க்க அறிவு இல்லாதவரா, அல்லது இங்கு படிப்பவர்களை எல்லாம் கேணயன்கள் என்று நினைத்துவிட்டீரா?   இஸ்லாத்தில் ஏதய்யா தேசபக்தி?  தேசம் என்பதே அங்கு முஸ்லிம்களின் உம்மாதானே!   ஒரு முஸ்லிமிற்கு இன்னொரு முஸ்லிம் அடிப்படையாகப் போவதுதானே இஸ்லாம்!   ஒரு முஸ்லிமை எக்காரணம் கொண்டும் இன்னொரு முஸ்லிம் தாக்கக்கூடாது (தவறுதலாக மட்டுமே இது நிகழலாம்) என்று முகம்மது சொன்னது பொய்யா?  நாளைக்கு பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் ஒரு முஸ்லிமாவது இந்தியாவிற்காக சண்டை போடுவானா?   அப்படி சண்டை போட்டால் அவன் மார்க்க அறிவோ ஈமானோ இல்லாதவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா?
இந்தியாவோ (இது நாள்வரை) காபிர்கள் பெரும்பான்மையுள்ள நாடு.   காபிர்களோடு நட்பாய் இருக்காதே என்று அல்லா குர்ஆனில் சொல்லவில்லையா?  அப்படி இருக்கும்போது இந்தியாவை போர் பூமியாகத்தானே இஸ்லாமிய வெறியர்கள் சொல்கிறார்கள்?  அதுதானே உண்மை!!!!
நாளைக்கு இந்தியாவைத் தாக்கும் இஸ்லாமிய படைகள் இந்திய முஸ்லிம்களை “விடுவிக்கும்” படையாகத்தான் சொல்லிக்கொண்டு வருவார்கள்.  ஹிட்லர்கூட எல்லா நாட்டோடு சண்டை போடும்போதும் அவர்களுக்கு உதவுவதாகவே சொன்னான்.   அது புஷ்ஷாக இருக்கட்டும், முகம்மதுவாய் இருக்கட்டும், போர் புரிபவர்கள் சொல்வதெல்ளாம் ஒரே நியாயம்தான்.
இந்தியாவின் சுதந்திர வரலாற்றைப் பாருங்கள்.   இந்துக்களோடு சேர்ந்து பாகிஸ்தானியர்களை சண்டை போடுவது ஹராம் என்று தியோபந்தி அறிவித்த வரலாற்றைப் படியுங்கள்.   ஆமாம், இன்று சுதந்திர இந்தியாவின் செக்குலர் வாட்ச்மேனாக இருக்கும் காங்கிரஸோடு படுக்கையில் சல்லாபம் செய்துகொண்டிருக்கும் அதே தியோபந்திதான்.   நவீன பாகிஸ்தான் படைகள் காஷ்மீரைத் தாக்கியபோது இந்திய ரெஜிமண்டிலிருந்த முஸ்லிம் சிப்பாய்கள் அவர்களோடு போராட மறுத்த வரலாற்றைப் படியுங்கள்.  பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து சுதந்திர போராட்டம் நடந்தபோது அங்கிருந்த முல்லாக்கள் (உங்கள் மொழியில் ஹஸரத்துக்கள்) மேற்கு-பாகிஸ்தானோடு சண்டை போட்டால் ஹராம் என்றும் கிழக்கு பாகிஸ்தானின் இந்து குடும்பங்களை அடிமைகளாக்கி அனுபவித்தால் அது ஹலால் என்றும் பகிரங்கமாக அறிவித்த வரலாற்றைப் படியுங்கள்.
இன்றும் தமிழகத்தில் எத்தனை எத்தனை மேடைகளில் தமிழ் முஸ்லிம்கள் இந்தியாவின் இறையாண்மையைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.   இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா?   அல்லா ஒருத்தன்தான் சட்டம் போடலாம் என்றும் கீழ்ப்படிய வேண்டிய சட்டம் ஷரிய்யா மட்டும்தான் என்றும் உங்கள் மார்க்கம் சொல்லவில்லை என்று தைரியமாக பொய் சொல்ல முடியுமா உங்களால்? இதைத்தானே தமிழ் முஸ்லிம்கள் இன்றும் சந்தேகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் தங்கள் ஜமாஅத்துக்களில்.
இஸ்லாத்தில் ஏது ஜனநாயகம்?  இஸ்லாமிய நிர்வாகத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரே நாடு சவுதி.  அங்கே அரசியலமைப்புச்சட்டம் இல்லை.  ஏன் தெரியுமா,  குர்ஆன்தான் அங்கே சட்டம்.   இதுதான் இஸ்லாம் சொல்கிறது.   தேசம் என்றும் தாய்நாடு என்றும் மதிக்கக்கூடாது என்று சொல்வதே இஸ்லாமிய மார்க்கம்.  தாய்நாட்டை விடுங்கள்,  தாயைக்கூட மதிக்க சொல்லாத மார்க்கம்.  தன் தாயோ உறவினரோ இஸ்லாத்தை விட்டு விலகினால் அவர்களுடன் உறவு முறிந்து விடுகிறது என்பது தான் இஸ்லாமிய சட்டம்.  தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் மாமனுக்காக கூட முகம்மது துஆ செய்யவில்லை, செய்யக்கூடாது என்று குர்ஆன் சொல்லிவிட்டது.   இதுதானே இஸ்லாம்?
காபிர்களுடன் சேர்ந்து அரசு அமைக்கச்சொல்லும் ஒரு சட்டத்தை நீங்கள் குர்ஆனிலோ, ஷரிய்யாவிலோ காட்ட முடியுமா?   இன்று உலக அரங்கில் இருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் -  அவற்றில் பெரும்பான்மை ஜனநாயகம் இல்லாத காட்டுமிராண்டி நாடுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும் -  ஒரு நாட்டிலாவது முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமையாக அந்த சமுதாயம் ஏற்றதாக நீங்கள் காட்ட முடியுமா?   உலகத்தை விடுங்கள் – காஷ்மீரில் ஒரு முஸ்லிம் அல்லாத ஒருத்தரை முதலமைச்சராக ஆக்க முடியுமா?, இதுவரை 60 வருஷங்களில் ஆகியிருக்கிறாரா?
பாகிஸ்தானிய சிப்பாய்கள் தன் சொந்த தேசத்தையே வெறுத்து ஜிகாதிகளோடு சேர்ந்து ராணுவத்தையே எதிர்க்கிறார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை சொல்வதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் இதோ இரண்டு நாள் முன்பு 13.10.2009 செய்தி வந்திருக்கிறதே!   தன் தேசத்தையே எதிர்க்கச்சொல்லும், அதிலும் ராணுவ சிப்பாய்களே எதிர்க்கிறார்கள் என்றால் அந்த மார்க்கம் சொல்லும் நீதி என்ன?   ஒருவேளை,  இவர்களும் இஸ்லாத்தை “தப்பாக புரிந்துகொண்டார்கள்” என்று ஜல்லி அடிப்பீர்களோ?
இன்று ஒரு செய்தி பார்க்கிறேன். லண்டனில் வாழும் முஸ்லிம்கள் குழு ஒன்று பிரிட்டனில் “முழு ஷரிய்யா”வை அமலாக்க வேண்டும் என்று ஒரு பெரிய்ய போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஏற்கனவே, பிரிட்டனில் ஷரிய்யா ஒரு பகுதியாக அமலில் இருக்கிறது.   அது போதாது, முழுதும் வேண்டும் என்று இவர்கள் பகிரங்கமாக போராடுகிறார்கள்.  ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி, மனித நேயமில்லாத சட்டம்.   அதில் இஸ்லாத்தை துறந்தவர்களுக்கு மரண தண்டனை.  காபிர்களுக்கு வரி, இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள் பிரச்சாரம் தடை.  பெண் செக்ஸ் அடிமைகள் உண்டு.  பெண்களை கல்லால் அடித்துக்கொல்லவேண்டும்.  ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டிச்சட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்.  கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?  ஆனால், ஷரிய்யா காட்டுமிராண்டி சட்டம் என்று சொல்லும் ஒரு இந்திய முஸ்லிமை நீங்கள் காட்ட முடியுமா?  அப்படி காட்டுமிராண்டித்தனத்தை மார்க்க வழி என்று நினைக்கும் ஒரு கூட்டமா தேசத்தின் சட்டத்தை மதிக்கும் தேசபக்திக் கூட்டம்!!
ஆனால், இந்த பிரிட்டன் முஸ்லிம்களும் இஸ்லாத்தை தப்பாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் ஜல்லி அடிக்கலாம்.   ஆனால், அவர்கள் உங்களை விட மார்க்க அறிவு உள்ளவர்கள் என்றுதான் எங்களுக்குத்தோன்றுகிறது.  அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?  “We hereby request all Muslims in the United Kingdom, in Manchester, Leeds, Cardiff, Glasgow and all other places to join us and collectively declare that as submitters to Almighty Allah, we have had enough of democracy and man-made law and the depravity of the British culture.   அதாவது,  மனித சட்டங்களோ,  மக்களாட்சியோ இஸ்லாத்தில் கிடையாது என்று சொல்கிறார்கள்.   இதுதான் இஸ்லாம்.  இஸ்லாம் இருக்கும் இடத்தில் மனித நேயமும், மக்கள் ஆட்சியும் செத்து விடுகின்றன.
நீங்கள் உண்மையிலேயே இஸ்லாம் மக்களாட்சிக்கு விரோதம் இல்லை என்று நினைத்தால் அதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்க முடியும். -  உங்களுக்கு மார்க்க அறிவு போதாது,  நீங்கள் ஒரு நல்ல ஈமானுள்ள முஸ்லிம் அல்ல.
பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈராக்கிலிருந்து திரும்பிய பிரிட்டன் சிப்பாய்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  அவர்கள் மேல் காறி உமிழ்ந்தார்கள்.   இவர்களா தேசபற்றுள்ள முஸ்லிம்கள்!!

கருத்துகள் இல்லை: