திங்கள், 8 ஆகஸ்ட், 2011

குத்பா மேடை தயார்

குத்பா மேடை தயார்

அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பிற்கினிய  உலமா பெருந்தகைகளே நாம் ஒவ்வொருவரும் ஜும்மா பயானிற்காக ஒவ்வொரு வாரமும் தனிப்பட்ட முறையில் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் அதையே நமக்கிடையில் [முதாக்கரா] கருத்துப் பரிமாற்ற முறையில் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் வாராவாரம் இந்தத் தளத்தில் பயான் குறிப்புகளை வெளியிட விரும்புகிறேன் தாங்கள் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்தால் ஆக்கமும் ஊக்கமும் கொண்டு செயல்பட நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் அல்லாஹ் நம் முயற்சிகளை கபூல் செய்வானாக ஆமீன்.வஸ்ஸலாம்

கருத்துகள் இல்லை: